ப்சஸ்ட் ஸ்ரீலங்கா சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கண்காட்சி கொழும்பில் 26வது முறையாக நடைபெறவுள்ளது.
கொழும்பு ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை கணகாட்சி ஆரம்பமாகவுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });
|
|