(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

ஹொரணை பழ உற்பத்தி பூங்கா !

ஹொரணை பழ உற்பத்தி பூங்கா மற்றும் ஆய்வு நிறுவனம் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.
 
 
ஆசியாவிலேயே முதலாவது ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனமாக தரமுயர்த்தப்படுமென்று விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிறுவனத்திற்கு உட்பட்டதாக 300 ஏக்கர் காணியில்,  பழ வகைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
 
இதற்குத் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
 
 பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பழ வகைகள் தொடர்பில் ஆர்வம் காட்டும் ஆய்வாளர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 
 
இவர்களுக்குத் தங்குமிட வசதிகளும் வழங்கப்படவுள்ளன.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை