(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மறுசீரமைப்பு புதிய அமைச்சரவைக் குழு!

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்கான புதிய அமைச்சரவைக் குழுவொன்றும் அரச உத்தியோகத்தர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அமைச்சரவை உப குழுவில் தலைவராக ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதுடன், அமைச்சர்களான கபீர் ஹாஷிம், மங்கல சமரவீர, கலாநிதி சரத் அமுனுகம, நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் அடங்குகின்றனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை