
இவர், கண்டியில் உள்ள பிரபல்யமான சர்வதேச பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி பயின்றவராவார். இந்த மாணவியின் மரணத்துடன், கண்டி மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலினால் இவ்வருடத்தில் இதுவரைமட்டும் 11 பேர் மரணித்துள்ளனர்.
இதேவேளை, கண்டி மாவட்டத்தில், மட்டும் இதுவரையிலான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலினால், 4,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.