வடமாகாண கல்வித் திணைக்களத்தால் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்காக
தயாரித்து வெளியிடப்பட்ட பரத நாட்டிய குறுவினாவிடை தொகுப்பு இங்கு
தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
160 வினாவிடைகளை இது உள்ளடக்கியுள்ளது.
தரவிறக்கம் செய்வதற்கு :
பரதநாட்டிய குறுவினாவிடை
தரவேற்ற பதிப்புரிமை தமிழ்வின் தளத்திற்கு சொந்தமானது
