
இது குறித்து, அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“எவ்வித தடங்களும் இல்லாமல், அரிசி வழங்குவதற்கு தேவையான தொகை போதுமானளவு உள்ளது.
“தற்போது வரையில், அரிசி விலை அதிகரிக்கப்படவில்லை. எதிர்வரும் 3 மாதங்கள் வரை, தற்போதைய அரிசியின் மொத்த விலையை பராமரிக்க கூடியாத இருக்கும். அதில் மாற்றங்கள் எதுவும் ஏற்படாது.
“இதேவேளை, வாழ்க்கை செலவு தொடர்பான செயற்குழுவுடன் நேற்று முன்தினம் (11) கலந்துரையாடலொன்றை மேற்கொண்டோம்.
“இதன்போது, தற்போதுள்ள அரிசி ஒரு கிலோ கிராமுக்கு கிடைக்கும் 5 ரூபாயை சுங்க வரி திருத்தத்துக்கு அல்லாமல் வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் அறிவித்துள்ளோம்” என்றார்.