
அமெரிக்காவின் புலனாய்வு பிரிவினரே, இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அது தொடர்பில் தான் கேள்விபடவில்லை என்றும், சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த செய்தி, சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி, தேசிய பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்திகளாக வெளியாகியுள்ளன. எனினும், வெளிநாட்டுக்கு நான் வந்துள்ளேன்.
அந்தசெய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் என்னால் எதனையும் கூறமுடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.