
கூட்டுப்படைகளின் தளபதி, முப்படைகளினதும் தளபதிகள், மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை, அவரது செயலகத்தில் பாதுகாப்புச் செயலவர் கபில வைத்தியரத்ன சந்தித்து கலந்துரையாடினார்.
