(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

கண்டியில் முதலீட்டு சந்தை செயலமர்வு இன்று !

முதலீட்டு சந்தை தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் தொடர் செயலமர்வில் மற்றுமொரு செயலமர்வு கண்டி பங்கு சந்தை கேட்போர் கூடத்தில் இன்று நடைபெறவுள்ளது.
 
பங்கு சந்தை முதலீடு தொடர்பில் இங்கு விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
 
 
 
இத்துறையுடன் தொடர்புபட்ட முக்கியஸ்தர்கள் பலர் இங்கு உரையாற்றவுள்ளர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை