(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு - மக்களே அவதானம் !

பெய்துவரும் அதிக மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் அவசர வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


குக்குலே கங்கையின் அவசர வான்கதவு திறக்கப்பட்டுள்ளதால் தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்கள், அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை