Post views-
ஆசியன் மோர்னிங் இணையக் குழுமத்தின் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.
Published By: SPECIAL REPORT | Date: October 06, 2017
கை எடுத்து வணங்குகிறேன்
நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்
நான் வாழ ! நான் முன்னேற!
எனக்காக உழைத்தவர்கள்
நான் இன்று இன்பம் காண
அன்று துன்பம் பொறுத்தவர்கள்
நான் முத்து சேர்க்க
மூச்சடக்கி முத்து குளித்தவர்கள்
என் இளம் வயதில் கண்ட
நடமாடும் தெய்வங்கள் !
என் ஆசிரியர்கள்
அறிவூற்று வளர்த்த ஆசான்களுக்கு எங்களது இதயம் கனிந்த ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.
I WISH YO HAPPY TEACHERS DAY ALL OF TEACHERS
Powered by ;Asian morning tamil news administration And Net work Team.
