
குறித்த சந்திப்பானது நேபாளத்தில் வைத்து நேற்று இடம்பெற்றுள்ளது.
பிம்ஸ்ரெக் அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டிற்கு அமைய இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமான விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
