நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் இராசாயண
விஞ்ஞான வினாப்பத்திரத்தின் சில கேள்விகள் முன்கூட்டியே வௌியானதாக
கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவனும் அவரது தந்தையும் வரும்
30ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.