(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

கால நிலை - வளிமண்டலவியல் திணைக்களம் !

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுனான காலநிலை தற்காலிகமாக ஓரளவுக்கு குறையடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
 
நாட்டில் கரு மேகமூட்டமும், கடல் பிரதேசங்களில் வலுவான காற்றை எதிர்பார்கலாம். நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடக்கு, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில்  70 தொடக்கம் 100 மீல்லி மீற்றர் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை