வடக்கு கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக நிலவிவரும் நாணய தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான நாணயங்களை அந்த பிரதேசத்திலுள்ள வர்த்தக வங்கிகள் பெற்றுக்கொண்டிருப்தாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });
|
|