சமூக வலைத்தளம் ஊடாக வன்முறையைத் தூண்டிய மாணவர்கள் கைது!
Published By: SPECIAL REPORT | Date: March 10, 2018
வன்முறைகளை தூண்டும் வகையில், சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவேற்றம் செய்த பாடசாலை மாணவர்கள் இருவர், இரகசிய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 17 மற்றும் 18 வயதுகளையுடைய இரண்டு பாடசாலை மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.