ஊர்காவற்துறை மாணவி வித்யாவின் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் நடைபெறவுள்ளது.
ஊர்காவற்துறை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் சாட்சியம் பெறுவதற்கான காலம்
போதாமையினால் எதிர்வரும் 24 ஆம் திகதி 35 வது சாட்சியான பொலிஸ்
பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வாவை நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
