(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

4 வயதில் தரம் 1 !!!!!

பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான வயதெல்லை ஒரு வருடத்தால் குறைப்பதற்கு தேசிய கல்வி ஆணைக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.


ஆணைக்குழுவின் செயலாளர் நிலக்ஷி குணசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் ஐந்து வயது முழுமையாகும் போது முதலாம் தரத்திற்கு மாணவர்கள் இணைத்து கொள்ளப்பட்டனர்.

புதிய பரிந்துரைக்கமைய 4 வயது முழுமையாகும் போது முதலாம் தரத்துக்குள் சிறார்களை உள்வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை