Post views-
க.பொ.த உயர்தர உயிரியல் மாதிரிப் பரீட்சை வினாத்தாள் 2017
Published By: am8tamil news | Date: July 22, 2017
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு இந்த ஆண்டில் (2017) தோற்றவுள்ள மாணவர்களுக்காக உயிரியல் பாட பிரபல ஆசிரியர் திரு.S.H.A.Moulana (B.Sc) அவர்களால் தயாரிக்கப்பட்ட மாதிரிப் பரீட்சை வினாத்தாள் விடைகளுடன் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
