(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

காலை 8.00 மணி முதல்11 மணி நேர நீர்வெட்டு !

கொழும்பைச் சூழவுள்ள சில பகுதிகளில் இன்று (30) காலை 8.00 மணி முதல் 11 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென நீர்விநியோக, வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இந்தவகையில்,  களனி, பேலியகொட, மஹர, வத்தளை, பியகம, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய பிரதேசங்களில் 11 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும்  சபை மேலும் தெரிவித்துள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை