Post views-
அனைத்துப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் இன்றைய தினம் மூடப்படுகின்றன!
Published By: am8tamil news | Date: July 28, 2017
நாடுமுழுவதிலுமுள்ள தேசிய, மாகாண மற்றும் அரை அரசுப் பாடசாலைகள் உட்பட்ட
10300 பாடசாலைகள் அனைத்தும் டெங்குப் பிரசாரத்தின் ஒருபகுதியாக இன்றைய
தினம் மூடப்படுவதாக ஸ்ரீலங்காவின் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்
தெரிவித்துள்ளார்.
