
பேத்தாழை பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டு வாழைமரங்களில் ஒன்றிலேயே இவ்வாறான அதிசயம் நிகழ்ந்துள்ளது.
குறித்த வாழைமரத்தில் குலை வெளிவந்த பின்னரும் வழமைபோல இலைகள் நுனிப்பகுதியால் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையையும் அவதானிக்க முடிகின்றது.
அப்பகுதி மக்கள் இவ் வாழைமரத்தை அதிசயத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
