(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

பெல்ஜிய துணைப் பிரதமருக்கும் இலங்கை பிரதமருக்குமிடையில் சந்திப்பு

இலங்கை வந்துள்ள பெல்ஜியத்தின் துணை பிரதமர் டி.குறூஸ்  பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 
 
அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது  இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடாபில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை