டுபாயிலிருந்து பெறுமதிவாய்ந்த புகைத்தல் பொருட்கள் சட்டவிரோதமாக எடுத்து வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதான குறித்த இளைஞர் ஷிஷா எனப்படும் சுவையூட்டப்பட்ட சிகரெட் வகைகளை அவர் கடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 1600 சிகரெட் பெட்கள் அவரிடமிருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக அதன் பணிப்பாளரும் ஊடகப்பேச்சாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
