(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் எதிர்வரும் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் மழையுடன் கூடிய காலநிலை ஓரளவுக்கு அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
 
நாட்டில் எதிர்வரும் சில நாட்களில் 40 கிலோ மீற்றர் வேகத்தைத் தாண்டி காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை