(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

க.பொ.த. உயர் தரப் பரீட்சைப் பெறுபேறு டிசம்பர் 27 இல் !

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சென்ற மாதம் நாடளாவிய ரீதியில் இப்பரீட்சை நடைபெற்று முடிந்தது. இப்பரீட்சையின் ஆரம்ப கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

இதேவேளை, 2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான பெறுபேறுகளை மார்ச் 28 ஆம் திகதி வௌியிட திட்டமிட்டுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை