(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

இன்றுடன் மழையுடன் கூடிய காலநிலை மாறும் !

கொழும்பு உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலும் கடந்த சில
நாட்களாக பெய்து வரும் அடை மழை இன்று (28) முதல் குறைவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை