(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

இலங்கை சுங்க திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பீ.எஸ்.எம். சால்ஸ்

இலங்கை சுங்க திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பீ.எஸ்.எம். சால்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் பரிந்துரையின் கீழ் முன்வைக்கப்பட்டிருந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு  (26) அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமதி சால்ஸ் தற்பொழுது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை