பெற்றோல் உள்ளிட்ட எரிதிரவத்தின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என்று அமைச்சர் அர்ஜுன ரனதுங்க தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அவ்வாறு விலைகளை அதிகரிக்கப் போவதில்லை.
விலை அதிகரிப்பு மக்களை கடுமையாக பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
