நாட்டில் மீண்டும் டெங்கு நுளம்பு தலைதூக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீர்தேங்கி நிற்கக்கூடிய இடங்களையும் பொருட்களையும் இனங்கண்டு அவற்றை அழித்துவிடுவது அவசியம் என்று
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
