(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

வில்பத்து வனத்தில் மிருக வேட்டை !

வில்பத்து தேசிய வனப் பிரதேசத்தில் மிருக வேட்டையில் ஈடுபட்டிருந்த ஏழு பேரை வனப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் எளுவக்குளம், வில்பத்து வனப்பாதுகாப்பு உப காரியாலய அதிகாரியொருவர் அறிவித்துள்ளார்.


இவர்களிடமிருந்து வேட்டைக்குப் பயன்படுத்தும் ஆயுதங்களும், வேட்டையாடிய மிருகத்தின் சமைத்த உணவும் அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை