Published By: SPECIAL REPORT | Date: November 27, 2017
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரும் அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது.
சட்டப் பிரச்சினைக்கு உட்படாத 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான இந்த அறிவிப்பு வெளியிடப்படவிருப்பதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம் எம் மொகமட் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.