தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரை வீடுகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜீர அபேவர்தன மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });
|
|