உள்ளுராட்சித் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் வாக்காளர்கள் எவரும் கையடக்கத் தொலைபேசி எடுத்துவருவது கண்டிப்பாக தடை செய்யப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
Post views-
வாக்களிப்பு நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசி எடுத்து வருவது தடை!
Published By: SPECIAL REPORT | Date: January 26, 2018

