(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

காலா டீஸர் - 18 மணி நேரத்தில் செய்த சாதனை! டீஸர்உள்ளே

இன்று காலை வெளியாவதாக அறிவிக்கப்பட்ட காலா டீஸர் நேற்று இரவே லீக்கானதால் அதிர்ச்சியான படக்குழு அரக்கப்பறக்க டீசரை அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
திடீரென வெளியானதால் அந்தவிடியோவுக்கு
குறைந்த அளவுக்கு மட்டுமே வியூஸ் கிடைத்துள்ளது. பல சாதனைகள் படைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
18 மணி நேரத்தில் 9.7 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை