(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது பங்களாதேஷ்!

இலங்கை அணிக்கெதிராக (10) நடைபெற்ற  போட்டியில் பங்களாதேஷ் அணி 5 ஓட்டங்களால்  வெற்றிபெற்றுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற 3 ஆவது ரி. – 20 போட்டியில்  நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களைப்பெற்றது.
இந்நிலையில் 215 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற நிலையில் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய பங்களாதேஷ் அணி இறுதியில் 5 விக்கெட்டுகளால்  வெற்றிபெற்றது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை