
கண்டி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள திருப்தியற்ற நிலைமைக்கு காவற்துறை அதிபர் உள்ளிட்ட அனைத்து காவற்துறையும் பொறுப்பு கூற வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });
|
|
