
இந்த வகையில், இலங்கை மின்சார சபை 3174 கோடி ரூபாவும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 38255 கோடி ரூபாவும், இலங்கை துறைமுக அதிகார சபை 23765 கோடி ரூபாவும், தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை 4226 கோடி ரூபாவும், வரையறுக்கப்பட்ட விமானநிலையம் மற்றும் விமான சேவை கம்பனி 3852 கோடி ரூபாவும், ஸ்ரீ லங்கன் எயார்லைன் கம்பனி 9158 கோடி ரூபாவும் வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.