பொலித்தீனுடன்
தொடர்புபட்ட தயாரிப்புக்களின் பாவனையும் விற்பனையும் செப்தெம்பர் மாதம்
1ம் திகதியின் பின்னர் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
பொலித்தீனுக்குப்
பதிலாக தற்போது மாற்றுப் பொருட்கள் சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளன. இந்த
மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க
வேண்டுமென்று மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம்
உபாலி குணரத்ன தெரிவித்துள்ளார்.
