(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா ஆரவ்விற்கு முத்தம் கொடுத்த புகைப்படம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறிய பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரசியம் இல்லாமல் தான் போய் கொண்டிருக்கிறது.


ஆனால் ஆரவ் மற்றும் ஓவியா காதல் பற்றி மக்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

அதில் தற்போது ஒரு புகைப்படம் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஓவியா மற்றும் ஆரவ் முத்தக் காட்சி தான்.

தொலைக்காட்சியில் இருந்து மறைத்து வைக்கப்பட்ட அந்த முத்த காட்சி, நெட்டிசன்களால் பரவபடுகிறது.

ஓவியாவும் ஆரவ்வை தான் என்னும் காதலிப்பதாக போகும் இடம் எல்லாம் சொல்கிறார்.

மேல் உள்ள புகைப்படத்தை பார்த்தல் போட்டோஷாப் என்று தெளிவாக தெரிகிறது.

ஆனாலும் இந்த புகைப்படம் நெட்டிசன்கலால் பரவிக் கொண்டு தான் இருக்கிறது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை