
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத 31 மோட்டார் சைக்கிள்கள், ஒரு மோட்டார் கார், ஒரு வேன், லொறியொன்று என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், பேதுருதுடுவ, மனிப்பாய், கோப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுகள் ஐந்தில் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.