கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் நாளைய தினத்தைக் காணும் ரணில் என்ற கண்காட்சியின் நாள் இன்றாகும்.
அமைச்சர்களான
கயந்த கருணாதிலக்க அர்சுன ரணதுங்க ராஐhங்க அமைச்சர் இரான்விக்கிரமரட்ன
ஆகியோர் தலைமையில் காரை 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவின் தொடர்ச்சியான 40 வருட கால அரசியல் வாழ்க்கையின்
முக்கிய நிகழ்வுகளை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் பல இந்தக் கண்காட்சியில்
இடம்பெற்றுள்ளன.
