ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்
நான்கு தசாப்தகால அரசியல் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை
சித்தரிக்கும் கண்காட்சி, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு
மண்டபத்தில் தற்போது நடைபெறுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்தக் கண்காட்சியை இன்று முற்பகல் பத்து மணி தொடக்கம் இரவு எட்டு மணி வரை பொதுமக்கள் பார்வையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தைக் காணும் ரணில் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடாகியுள்ள கண்காட்சி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.