மாகாண சபை,
பாராளுமன்றத் தேர்தல்களுக்கும் உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலத்தின்
கீழான உரிமையை அறிமுகம் செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஊடகத்துறை
பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன தொவித்தார்.
மகாண
சபைகள; மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா
கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் தொகுதி அடிப்படையில் மக்கள்
பிரதிநிதிகள் உருவாகுவது ஜனநாயகப் பண்பாகும் என்றும் ஊடகத்துறை
பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன மேலும் தெரிவித்தார்.
