இனம்,
மதம் என்ற அடிப்படையில் வேறுபட்டு செயற்படுவதன் மூலம் அபிவிருத்திச்
செயற்பாடுகள் தடைப்படுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர
தொவித்தார்.
மாத்தறை
வல்பொல ஸ்ரீ மங்கள பிரிவெனா விஹாராதிபதி சங்கைக்குரிய வலஸ்கல புன்னஜி
மயுரவன்ச தேரரின் 100வது ஜனன தின வைபவத்தில் அமைச்சர் உரையாற்றினார்.இந்த
நிகழ்வு சேந்நு நடைபெற்றது.
ஜனநாயகத்தையும்,
நல்லிணக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு நாட்டின் அபிவிருத்திச்
நடைவடைக்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் மங்கள
சமரவீர அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
