உலகின் மிகப் பெரிய புத்தக கண்காட்சியாக கருதப்படும் Big Bad Wolf புத்தக கண்காட்சி முதற்தடவையாக இலங்கையில் நடைபெறுகின்றது.
இந்த புத்த விற்பனை 24 மணி நேரமும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற 20 ஆயிரம் புத்தகங்கள் உட்பட 15 இலட்சம் புத்தகங்கள் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரையிலான விலைக்கழிவு இதற்காக வழங்கப்படுகின்றது.
