என் மூச்சோடு மூச்சாய்
இருந்தவளை காணவில்லை
என் மூச்சு காற்றே
என்னவளை கண்டுபிடி.....!
இருந்தவளை காணவில்லை
என் மூச்சு காற்றே
என்னவளை கண்டுபிடி.....!
அவளை கண்டுபிடிப்பேன்
என்று அஞ்சாதே மூச்சே
இந்த பிரபஞ்சத்தில்
என்னவளின்
மூச்சு கண்ணீரோடு
கண்ணீரோடு கலந்திருக்கும்....!
