(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

சிறுவர் தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு செயலமர்வு.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பொலன்னறுவை றோயல் கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் இணை ஏற்பாட்டில் போதை ஒழிப்பு செயலமர்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
பொலன்னறுவை றோயல் கல்லூரியில் நேற்று முற்பகல் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை