வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் வர்த்தகரிடமிருந்து 125 மில்லியன் ரூபாயை, இலஞ்சமாக பெற்றனர் என்று குற்றஞ்சாட்டப்படடிருந்த, சுங்க அதிகாரிகள் நால்வருக்கு எதிராக,இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
