ஒரு
கிலோ தேயிலை கொழுந்தை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் தற்பொழுது 100
ரூபாவுக்கும் 120 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் கொள்வனவு
செய்யப்படுகிறது.
தென்
மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையில் பெரும்பாலானவை மத்திய
கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக, சிறிய தேயிலை ஏற்றுமதி
அதிகார சபை தெரிவித்துள்ளது.
தென் மாகாணத்தில் தற்போது தேயிலை உற்பத்தி அதகரித்திலுப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிய
தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தேயிலை உற்பத்திக்கு தேவையான ஆலோசனை
மற்றும் நிவாரண உதவிகளை வழங்கியிருப்பதே இதற்கு காரணமாகும்.
